புதிய வடிவமைப்பு பெற்ற ட்விட்டர்!

ட்விட்டர் வலைதளத்தின் ஐ.ஒ.எஸ். பதிப்பில் உரையாடல்கள் அம்சத்திற்கான வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்படுவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் ட்விட்டர் உரையாடல்களில் புதிய மாற்றங்கள் அடங்கிய அப்டேட் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வடிவமைப்பு கொண்டு பயனர்கள் மிக தெளிவாக பதில் அளிக்க முடியும். இது ரெடிட் தளத்தில் உள்ள அம்சத்தை போன்று காட்சியளிக்கிறது. ட்விட் பதி்ல்கள் இனி லின்க் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் உரையாடல்களை மிக தெளிவாக … Continue reading புதிய வடிவமைப்பு பெற்ற ட்விட்டர்!